க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியானது

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியானது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை  சற்று முன்னர் இலங்கை பரீட்சை திணைக்களம் இணையமூடாக  வெளியிட்டுள்ளது .